-
எள்ளுவிளை கீழசட்டுவன்தோப்பு ஊரில் பஸ் போகின்ற பிரதான அகலமான தார்சாலையோர (132-அடி FRONTAGE) 40-CENT மனை (தோட்டம்), BOREWELL வசதி, மா, பலா, வாழை, தேக்குமரம், ஈட்டி மரம், சந்தனமரம், சப்போட்டா, நெல்லி, கொய்யா, துரியன்பழமரம், ரம்புட்டான், மங்குஸ்தான், பம்ப்ளிமாஸ், மகோகனி, வேங்கைமரம், வெண்தேக்கு, மகிழம் மரம், மலேயன் ஆப்பிள், செந்தெங்கு, சாத்துக்குடி, தென்னைமரங்கள், வாழை, பாக்குமரம், பனை, பப்பாளி, கிராம்பு மரம், கருவாப்பட்டை மரம், கறிபலா, மருது & கடம்பு, இலுப்பை, வெண்தேக்கு போன்ற பலவகையான மரங்களைக்கொண்ட, ஒரு வனம் போல பராமரிக்கப்பட்ட அருமையான மனை (தோட்டம்).
